முல்லேரியா சிறுவன் மரணம் - கைதானவருக்கு விளக்கமறியல்
ஜனாதிபதி தேர்தலுக்கும் தயாா்!
இன்று பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ
ரயிலில் பயணிக்கும் மாணவா்களுக்கான விசேட அறிவிப்பு
அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை இழந்த பெண்கள்
16 மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
களுத்துறையில் 16 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தனியார் வகுப்பு
பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை சேர்க்கவும் - இராஜாங்க அமைச்சர் டயானா பாராளுமன்றில் கோரிக்கை
பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை உள்ளடக்குவது இன்றியமையாதது என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, யோசனையை முன்மொழிந்தார்.
“இன்றைய குழந்தைகளுக்கு செக்ஸ் பற்றிய உண்மையான உண்மைகள் தெரியாது. இதனால் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். பாடசாலை மாணவர்கள் சிலருக்கு சமூக நோய் என்றால் என்னவென தெரியாது. இந்த நோய்களைப் பற்றி சில பிள்ளைகள் அறியாததால் அவர்களுக்குத் தெரியாமல் பல்வேறு சமூக நோய்களால் பாதிக்கப்படலாம். இந்த நோய்களின் அறிகுறிகள் கூட அவர்களுக்குத் தெரியாது என்றார்.
"பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும், மேலும் அவர்களுடன் அதிக நேரத்தை செலவிடுமாறு பெற்றோரிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்," என்று அவர் மேலும் கூறினார்.