1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

அனைத்து அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறையை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொல்தூவ சந்தியிலிருந்து பாராளுமன்ற பிரதான நுழைவாயில் வரையுள்ள வீதிகளில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மலேசியா நிலையான பொருளாதாரத்தை கொண்டுள்ளது. எனவே அது இலங்கையை போன்று திவாலாகும் அபாயத்தில் இல்லை என்று மலேசிய நிதி அமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அஜிஸ் கூறியுள்ளார்

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் குழு, நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளது.

இந்த மாதத்தின் கடந்த 18 நாட்களில் மாத்திரம் 25 ஆயிரத்து 547 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

ஜனாதிபதி பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்வதற்கான வேட்புமனு தாக்கல் தற்போது நிறைவடைந்துள்ளது.

இலங்கைக்கு விரைவான மற்றும் பயனுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க இந்தியா உதவும் என கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.

புதிய ஜனாதிபதி தெரிவுக்கான வேட்புமனுவை சமர்ப்பிக்க இன்னும் சில மணித்தியாலங்களே காணப்படுகிறது.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி