1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தென்னிந்தியாவின் ZEE தமிழ் சரிகமப லிட்டில் ஷாம்ப் இசை நிகழ்ச்சியில் பங்கேற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியிருந்த

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கில்மிஷா என்ற சிறுமி, இன்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில் வெற்றியீட்டி, டைட்டில் விண்ணராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் போட்டியில், இலங்கையின் மலையகத்தைச் சேர்ந்த மற்றுமொரு சிறுமியான அசானியும் கலந்துகொண்டு, மலையகத்தின் குயில் என்ற பட்டத்தைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

kil_4.jpg

kil_3.jpg

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி