1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நாடாளுமன்றத்தில் தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலக சட்டமூலம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதன்படி இன்று செவ்வாய்கிழமை (09) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு நிறைவேற்றப்பட்டது.

இன்னிலையில் ஆதரவாக 48 வாக்குகளும், எதிராக 7 வாக்குகளும் வழங்கப்பட்டன.

இதன்படி, சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு 41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி