1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச மற்றும் ஜலனி தம்பதியினரின் காதல் கூட்டில் சேர்ந்த

வாரிசாக சஜினி இணைந்துள்ளார்.

அண்மையில் கண்டியில் நடைபெற்ற ஐமச மகளிர் மாநாட்டின் போது, தான் தந்தை ஸ்தானத்தை அடைந்துள்ள செய்தியை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் இது குறித்த பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன.

தற்போது சஜித் பிரேமதாசவின் நெருங்கிய நண்பரான கெலும் பாலித மஹிரத்னவினால், இந்தக் குட்டிச் சிறுமிக்கான பாடலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

சிங்கள மொழியில் அமைந்துள்ள அந்தப் பாடலில், தாய், தந்தை மற்றும் மகளின் பாசம் தொடர்பில் விவரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி