1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள், இன்று (01) நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித

பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதன்படி 12.5 கிலோ எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 135 ரூபாவினால் குறைக்கப்பட்டு 4,115 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்.

இதேவேளை, 5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 55 ரூபாவினால் குறைக்கப்பட்டு 1,652 ரூபாவுக்கும்,

2.3 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 23 ரூபாவினால் குறைக்கப்பட்டு 772 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி