கொட்டாவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு உத்தியோகத்தர்கள்
உட்பட மூவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2 இலட்சம் ரூபா லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.