1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

லாஃப்ஸ் கேஸ் நிறுவனமும் எரிவாயு

விலையில  இன்று (04)  திருத்தம் செய்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 160 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 3,680 ரூபாவாகும்.
 
5 கிலோ எடை கொண்ட காஸ் சிலிண்டரின் விலை  65 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன்.  அதன் புதிய விலை 1,477 ரூபா.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி