1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இந்தியப் பொதுத் தேர்தலில்

பிரதமர் நரேந்திர மோடியின் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

ஆனால் இறுதி முடிவு குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
 
இதனிடையே, பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகத்தில் இருந்து மக்கள் மத்தியில் உரையாற்றிய இந்திய பிரதமர், கட்சி உறுப்பினர்களின் வெற்றிக்கு நன்றி தெரிவித்தார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி