1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நாட்டின் சில பகுதிகளில் துல்ஹஜ்

மாதத்துக்கான தலைப்பிறை இன்று(07) தென்பட்டுள்ளது.

இதனையடுத்து எதிர்வரும் 17 ஆம் திகதி ஹஜ் பெருநாளை கொண்டாட  கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைகுழு தீர்மானித்துள்ளது.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி