1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நாடாளுமன்ற உறுப்பினர் திலான் பெரேரா

பயணித்த வாகனம் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் களனிகம இடைமாற்றுக்கு அருகில் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் முன்னாள் அமைச்சர் காயமடையவில்லை எனவும், எனினும் வாகனத்தில் பயணித்த மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

களுத்துறை – தெற்கு பொலிஸாரும் அதிவேக நெடுஞ்சாலை பொலிஸாரும் இணைந்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி