1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பிரபல நடிகை தமிதா அபேரத்ன

ஜனநாயக தேசிய கூட்டமைப்பில் இணைந்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஏற்பட்ட முரண்பாடே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட அவர் பரிந்துரைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

எனினும், தனது பெயர் கடைசி நேரத்தில் நீக்கப்பட்டதாக தமிதா அபேரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.

இதனையடுத்து அவர் கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் இராஜினாமா செய்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி