1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்

அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளராகமையோன் றிஸ்லி முஸ்தபா நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதம் கட்சியின்  தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனால் இன்று (18)  கட்சியின் தலைமையகத்தில் வைத்து வழங்கப்பட்டது.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி