இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் சமிந்த வாஸ், உடனடியாக இராஜினாமா கடிதத்தை கையளித்தார்.இலங்கை கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகளுக்கு புறப்படுவதற்கு இன்னும் சில மணிநேரங்களை இருக்கின்றன.இந்நிலையிலேயே சமிந்த வாஸ், இராஜினாமா கடிதத்தை கையளித்தார்.
அவர், இலங்கை அணியின் பந்துவீச்சாளராக அண்மையில் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.