1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ கொழும்பிலுள்ள ஆசிரி மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை செய்ததாகக் கூறியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள ஹரின்

சிக்கலான சத்திரசிகிச்சை மேற்கொண்ட பிரபல இருதய நோய் மருத்துவர் கோட்டாபய ரணசிங்கவுக்கும் தனக்காகப் பிரார்த்தனை செய்து சமயக் காரியங்களில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளார். 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி