1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுக்கு மற்றுமொறு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய,சமூக பொலிஸ் சேவை இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில், இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி