1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நாட்டை ஒரு வாரகாலத்திற்காகவது முழுமையாக முடக்க வேண்டும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண அரசாங்கத்தினை வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையிலேயே அவர், இலங்கை அரசாங்கத்திடம் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி