1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவரை நியமிக்க  அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தீர்மானித்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

தற்போது இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக அலெய்னா பி ரெப்லிட்ஸ் பணியாற்றி வரும் நிலையில், இவருக்கு பதிலாகவே ஜூலி ஜியோ சுன் என்பவரை நியமிக்க அமெரிக்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நியமனம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்த தகவல் வெளியாகாத நிலையில், இலங்கையுடன் சேர்த்து  09 நாடுகளுக்கான தனது தூதுவர்களை மாற்ற அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி