1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இன்று காலை அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்காக ஏழு அமைச்சர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

பவித்ரா வன்னியாராச்சி, டலஸ் அழகப்பெரும, கெஹெலிய ரம்புக்வெல்ல, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், தினேஷ் குணவர்தன, நாமல் ராஜபக்ஷ மற்றும் காமினி லொகுகே ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி