1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் வனுவாட்டில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள சிறிய தீவு வானூட்டு இங்கு 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாந்த நிலநடுக்கம் ஏற்பட்டதி. இதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் வானூட்டு தீவின் வடமேற்கில் 56 மைல் மற்றும் சுமார் 12 மைல் ஆழத்தில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருள் மற்றும் உயிர் சேதங்கள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி