1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

அண்மையில் காலமான முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, இலங்கையின் மிகச்சிறந்த ஜனாதிபதியாக வரலாற்றில் இடம்பிடிக்க முடியும் என்று ஒருமுறை கூறினார்.

Hari tv செனலில் லஹிரு முதலிகே நடத்திய நேர்காணலில் அவர் இவ்வாறு கூறினார்.

ஜனாதிபதியாகவோ அல்லது பிரதமராகவோ அவருக்கு நம்பிக்கை இருக்கிறதா என்று கேட்டபோது மங்கள சமரவீர, அரசியலில் நுழையும் ஒவ்வொருவருக்கும் இதுபோன்ற நம்பிக்கைகள் உள்ளன ஆனால் அவை நடைமுறைசாத்தியமல்ல என்று கூறினார்.

பெரும்பாலான தற்போதைய அரசியல்வாதிகளை விட தனக்கு அந்த திறமை அதிகம் உள்ளதாக கூறிய அவர்,அதற்காக நான் ஜனாதிபதியாக வர போராடுகிறேன் என்று அர்த்தமல்ல.

"பொதுவாக, இலங்கையில் இதுவரை கண்டிராத, சிறந்த ஜனாதிபதியாக நான் வரலாற்றில் இருக்க விரும்புகிறேன்." என்று, மங்கள சமரவீர இறுதியாக கூறினார்.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி