'இலங்கை' என்ற பெயரும் 'சிங்களம்' என்ற மொழியும் 'மெனிகே மகே ஹிதே' பாடல் மூலம் உலகளாவிய கவனத்தை ஈர்த்ததில் புதிய தலைமுறை மகிழ்ச்சியடைகிறது.
இதனை பாடகி யோஹானி பிபிசி சிங்கள சேவைக்கு தெரிவித்தார்.
இந்த பாடலை ஏற்கனவே 70 மில்லியனுக்கும் அதிகமானோர் யூடியூப்பில் பார்த்துள்ளனர். இந்த பாடல் தமிழ் மற்றும் இந்தி உட்பட பல மொழிகளில் பாடப்பட்டுள்ளது மற்றும் பலர் சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் இந்தியர்கள்.
இந்தப் பாடலின் அசல் பாடகர் சதீஷன் ரத்நாயக்க மற்றும் பாடலாசிரியர் துலான் ARX.
இசை மற்றும் காப்புரிமைகள் சமத் சங்கீத் சதுய