1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எதிர்கொண்டுவரும் பாரிய கடன் பிரச்சினையை தீர்ப்பதற்காக 250 கோடி அமெரிக்க டொலர்களை சர்வதேச சந்தையிலிருந்து கடனாகப் பெற முயற்சி செய்யப்பட்டு வருகிறதாக கூறப்படுகின்றது.

இதற்கான பேச்சுக்களை எரிசக்தி அமைச்சு ஆரம்பித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கன்செப்ட் குளோபல் என்கின்ற நிதி நிறுவனத்தின் ஊடாக இந்த பெருந்தொகை கடனைப் பெறவுள்ளதுடன் , அதற்கு அமைச்சரவை அங்கீகாரமும் கிடைத்திருப்பதாக கூறப்படுகின்றது.

அத்துடன் இரண்டு வருட நிவாரண காலத்துடன் சேர்த்து இந்த கடன் தொகையை 12 வருடங்கள் என்ற அடிப்படையில் மீளச்செலுத்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்படவுள்ளது.

மேலும் இதற்காக 03 சதவீத வருட வட்டி விதிக்கப்படவுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி