இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு இன்றைய தினமும்(26) மாலை 6.30 மணிக்கு பின்னர் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.