1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

மின்சாரத் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று நடைபெறவுள்ளது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை விரைவுபடுத்தும் நோக்கில் இந்த திருத்த சட்டமூலம், பாராளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த சட்டமூலத்தை இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளாமல் எதிர்வரும் நாட்களில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் உட்பட பல தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி