இன்று (12) நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 20.00ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.
அதன்படி, 450 கிராம் பாண் ஒன்றின் புதிய விலை ரூ. 190/-.
மேலும், மற்ற அனைத்து பேக்கரி பொருட்களின் விலைகளும் ரூ. 10.00ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.