ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம்! இலங்கையின் 8 ஆவது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவி பிரமாணம் செய்துகொண்டார்.