புதிய பிரதமராக தினேஸ் குணவர்தன சத்தியப்பிரமாணம்! 15 ஆவது பிரதமராக தினேஷ் குணவர்தன ஜனாதிபதி முன்னிலையில் பதவி பிரமாணம் செய்துகொண்டார்.