இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் நாட்டில் இன்று 3மணிநேர மின்வெட்டுஅமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.