1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

முச்சக்கர வண்டி கட்டணங்கள் கட்டுப்படுத்த முடியாத வகையில் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் ஒன்றியம் முச்சக்கர வண்டி கட்டணத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அதிகரித்துள்ளது.

 

முச்சக்கர வண்டி சாரதிகள் ஒன்றியத்தின் தலைவர் லலித் தர்மசேகர, தெரிவிக்கையில் முச்சக்கர வண்டியில் முதல் மற்றும் இரண்டாவது கிலோமீற்றருக்கான கட்டணம் இன்று (வியாழக்கிழமை) முதல் 120ரூ. மற்றும் 100 ரூ. ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக முச்சக்கர வண்டி கட்டணம் திருத்தியமைக்கப்பட்டு முதல் கிலோ மீற்றருக்கு ரூ. 100 மற்றும் இரண்டாவது கி.மீ. ரூ. 90 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி