ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இராஜாங்க அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்
- ஜகத் புஷ்பகுமார - வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்
- ரஞ்சித் சியம்பலாபிட்டிய - நிதி இராஜாங்க அமைச்சர்
- லசந்த அழகியவண்ண - போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்
- மொஹான் பிரியதர்ஷன டி சில்வா - விவசாய இராஜாங்க அமைச்சர்
- விஜித பேருகொட - பிறிவென் கல்வி இராஜாங்க அமைச்சர்
- லொஹான் ரத்வத்த - பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்
- சிறிபால கம்லத் - நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர்
- சாந்த பண்டார - ஊடக இராஜாங்க அமைச்சர்
- சனத் நிஷாந்த - நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர்
- இந்திக்க அனுருத்த - மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்ச