இன்றைய மின்வெட்டு அட்டவணை இன்றும்(15) ஒரு மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.