ரயில் பயணிகளுக்கான அறிவிப்பு ரயில் சாரதிகள் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளமையால், பல ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.