1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

உலக சந்தையில் மசகு  எண்ணெய்யின் விலை மேலும் குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனாவின் எரிபொருள் கேள்வி குறைந்ததாலும் அமெரிக்காவில் வட்டி விகிதம் மீண்டும் உயரும் என்ற யூகத்தாலும் உலக சந்தையில் மசகு  எண்ணெய் விலை குறைந்துள்ளதாக   தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, மசகு எண்ணெய்  பீப்பாய் ஒன்றின் விலை 94.45 டொலர் வரை  குறைந்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி