1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் தொடர்ந்தும் தாமதமாகும் என நிதி

இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இம்மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியத்துக்கு தேவையான நிதிச் சான்றிதழ்களை வழங்க எதிர்பார்த்தாலும், அவ்வாறு வழங்க முடியாது என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

https://soundcloud.com/cutsvoice-radios/shehan-01?utm_source=clipboard&utm_campaign=wtshare&utm_medium=widget&utm_content=https%253A%252F%252Fsoundcloud.com%252Fcutsvoice-radios%252Fshehan-01

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி