1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

வரலாற்றுச் சிறப்புமிக்க வாரியபொல - கொன்னவ ஸ்ரீ மஹா விஷ்ணு தேவாலயத்தின் புதிய பஸ்நாயக்க

நிலமே பதவிக்கு சந்தன ஏகநாயக்க முல்லேகம நியமிக்கப்பட்டுள்ளார்.

பஸ்நாயக்க நிலமே தேர்தல்ஈ 2022 டிசெம்பர் 9ஆம் திகதி குருநாகல் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிலையில், சந்தன முல்லேகம 11 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவரது போட்டி வேட்பாளர் முன்னாள் பஸ்நாயக்க நிலமே ஆவார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி