1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கண்டி – கொழும்பு வீதியில் மாவனல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் காயமடைந்துள்ளனர்.

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் காயமடைந்த 23 பேரும் மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் மீரிகம பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி