1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இம்முறை SLIM-KANTAR விருது வழங்கும் விழாவில் ஆண்டின் இளைஞர்கள் விரும்பும் தொலைக்காட்சி அலைவரிசைக்கான விருதை ரிவி தெரண தனதாக்கிக் கொண்டுள்ளது.

இதேவேளை ஆண்டின் சிறந்த செய்தி வழங்குனருக்கான விருதை அத தெரண தனதாக்கியுள்ளது.

இந்த விருது வழங்கும் விழா தற்போது ஜயவர்தனபுர கோட்டேயில் உள்ள மோனார்க் இம்பீரியலில் நடைபெற்று வருகிறது.

அத்துடன் தெரண தொலைக்காட்சியில் ஔிபரப்பாகும் ´தெவனி இனிம´ தொலைக்காட்சி நாடகத்தில் நடிக்கும் ரவீன் கனிஷ்க வருடத்தின் சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.

ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி தொகுப்பாளருக்கான விருதை சத்துர அல்விஸ் மீண்டும் தனதாக்கிக் கொண்டுள்ளார்.

மேலும் ஆண்டின் சிறந்த தொலைக்காட்சி அலைவரிசைக்கான விருதினை தொடர்ந்து 6 ஆவது முறையாக ரிவி தெரண வென்றுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி