1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

  1. 5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.



புதிய விலை மாற்றம் நாளை (03) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

"கடந்த முறை எரிவாயு விலையை 1,005 ரூபாவால் குறைத்தோம். நாளை மீண்டும் எரிவாயு எரிவாயு விலையை 100 ரூபாவால் குறைக்க நாம் எதிர்பார்க்கிறோம். நாளை காலை அது பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடுவோம். நாளை நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு நடைமுறைக்கு வரும் வகையில்".

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி