1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

அரசியலமைப்பு சபையின் பரிந்துரையின் பேரில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய நிதி ஆணைக்குழுவிற்கு

மூன்று புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய உறுப்பினர்களாக சுமித் அபேசிங்க (தலைவர்), துவான் நலின் ஓசேன் மற்றும் மாயன் வாமதேவன் ஆகியோரே நியமிக்கப்பட்டுள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி