மலையக புகையிரத சேவை தடை ஹாலி எல மற்றும் உடுவர இடையேயான புகையிரத பாதையில் பாறைகள் சரிந்து வீழ்ந்தமையினால், மலையக புகையிரத சேவை தடைப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.