1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவின் மூத்த மகள் நேற்றைய தினம் (01) திருமண பந்தத்தில் இணைந்து

கொண்டார்.

ஸ்ரீ ஜயவர்தன புர கோட்டே மொனார்க் இம்பீரியல் ஹோட்டலில் நடைபெற்ற திருமண வைபவத்தில் எந்தவொரு அரசியல்வாதியும் கலந்து கொள்ளாதது விசேட அம்சமாகும்.

நீண்ட காதல் உறவுக்கு பிறகு திருமணம் செய்து கொண்ட அமா – குஷான் இருவருக்கும் எமது நல்வாழ்த்துக்கள்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி