1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

சப்ரகமுவ மாகாண ஆளுநராக நவீன் திஸாநாயக்க சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.


ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் இந்த சத்தியப்பிரமாணம் இடம்பெற்றுள்ளது.

சப்ரகமுவ மாகாண ஆளுநராக கடமையாற்றிய டிகிாி கொப்பேகடுவ அண்மையில் பதவி விலகியிருந்த நிலையில், வெற்றிடமான அந்த பதவிக்கு நவின் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளாா்.
 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி