1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

துல்ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்ட நிலையில், 29 ஆம் திகதி ஹஜ் பெருநாளை கொண்டாடுவதற்கு கொழும்பு பெரிய
பள்ளவாசல் தீர்மானித்துள்ளது.

இன்றைய மஹ்ரிப் தொழுகையின் பின்னர், தலைப்பிறையை பார்க்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறை குழுவினால் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி