1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

சந்தேகத்திற்குரிய பந்துவீச்சு பாணி காரணமாக அமெரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் கைல் பிலிப்ஸுக்கு தற்காலிகத் தடை
விதிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகக் கிண்ண ஒருநாள் போட்டிக்கான தகுதிச் சுற்றில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் கைல் பிலிப்பின் பந்து வீச்சு பாணி சந்கேத்திற்கு உாிய வகையில் இருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.

அந்த போட்டியில் அவர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

26 வயதான கைல் பிலிப் அமெரிக்க அணியை பிரதிநிதித்துவப்படுத்தி 5 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி