1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணய

சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்றுள்ளது.  

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணித்தலைவர் தீர்மானித்துள்ளார்.

இலங்கை அணி இறுதியாக விளையாடிய ஐந்து டெஸ்ட் போட்டிகளில் மூன்றில் வெற்றியும், இரண்டில் தோல்வியும் கண்டுள்ளது.

பாகிஸ்தான் தனது இறுதி ஐந்து டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை என்பதுடன், மூன்று போட்டிகளில் தோல்வியும் மற்றும் இரண்டு போட்டிகள் சமநிலையில் முடிந்தமை குறிப்பிடத்தக்கது.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி