1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பாடசாலைகளுக்கு இடையிலான லீக் ரக்பி தொடரில் 77வது பிராட்பி கேடயத்தின் முதல் போட்டியில் கண்டி திரித்துவக் கல்லூரி வெற்றி

பெற்றுள்ளது.

கொழும்பு ரோயல் கல்லூரியை 13-10 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்தது கண்டி திரித்துவக் கல்லூரி இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி