1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

சமையல் எரிவாயுவின் புதிய விலை தொடர்பான அறிவித்தல் நாளை (04) வெளியிடப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர்

முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் உலக சந்தையில் 1 மெற்றிக் தொன் எரிவாயுவின் விலை 85 டொலரால் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி