1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

லங்கா பிரிமியர் லீக் கிரிக்கட் சுற்றுப்போட்டியில் 'தம்புள்ள அவ்ரா' அணிக்கும் 'கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ்' அணிக்கும் இடையில் நேற்று

(12) இடம்பெற்ற போட்டியில் தம்புள்ள அவ்ரா அணி 50 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வென்ற தம்புள்ளை அவுரா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ள அவ்ரா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்றது.

தம்புள்ள அவ்ரா அணி சார்பாக Ben McDermott  ஆட்டமிழக்காமல் 69 ஓட்டங்களையும் Alex Ross 52 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் 'கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ்' அணி சார்பாக மத்திஷ பத்திரன 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

அதன்படி 167 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணியால் 19.4 ஓவர்கள் முடிவில் 116 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி