நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ராஜினாமா நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் பி. விஜயரத்ன தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.